கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த டூபன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 6 மாத பெண் குழந்தையை யாரோ விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். நெடுநேரம் ஆகியும் குழந்தை தனியாக இருந்ததை பார்த்து பயணிகள் அஸன்சால் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
குழந்தையின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குழந்தை தற்போது ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் கண்காணிப்பில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக