கோவை பத்திய சிறைச்சாலையில் கைதிகளாக இருப்பவர்களை பார்க்கச் செல்லும் உறவினர்களை பார்க்கச் செல்பவர்களுக்கு ஸ்கேன் மற்றும் மெட்டல் டிடக்டர் சோதனை வழக்கமாக நடைபெறுவது எல்லோரும் அறிந்ததே.இருந்தும் கடந்த ஒரு மாதமாக சோதனை என்ற பெயரில் மிகவும் துன்புறுத்துவதாக கைதிகளின் உறவினர்கள்
புகார் அளித்துள்ளனர்.முஸ்லிம் பெண்களின் பர்தாவை அகற்றச் செய்வது போன்ற தரக்குறைவான செயல்களில் ஈடு படுவதோடு மிகவும் கீழ் தரமாக நடந்து கொள்வதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக