வெள்ளி, ஜனவரி 27, 2012

ஆஸ்திரேலிய பிரதமரை சுற்றிவழைத்த ஆர்ப்பாட்ட காரர்கள் !

ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் ஐ  அந்நாட்டின் தலைநகர்கேன்பராவில் வைத்து ஆர்ப்பாட்ட காரர்கள் திடீரென சுற்றி வழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் பழங்குடினர் தமது உரிமைகளுக்காக இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக தெரியவருகின்றது. தேசிய தினம் கொண்டாடப்பட்ட தினமான நேற்று விருது நிகழ்ச்சியொன்றில் கலந்து விட்டு திரும்பும் போதே
200 இற்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதாகவும், வெட்கம், இனவெறியர்கள் என அவர்கள் கோசம் எழுப்பியதாகவும் தெரியவருகின்றது.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் சிக்கிக்கொண்ட பிரதமரை பாதுகாப்பு படையினர் காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக