வெள்ளி, ஜனவரி 27, 2012

இன்று கூடியது த மு.மு.க மாநில செயற்குழு

தமுமுகவின் மாநில நிர்வாகக்குழு இன்று காலை 10 மணிக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணி அளவில் தலைமை செயற்குழு தொடங்கியது . இந்த செயற்குழுவில் தமிழகம் முழுவதும் உள்ள தமுமுக - மமக மாவட்ட நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, நாளை மேடவாக்கத்தில் தமுமுகவின் மாநில பொதுக்குழு நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக