புதன், ஜனவரி 25, 2012

இஸ்ரேல் பயங்கரவாதிகளால் பாலஸ்தீனில் மீண்டும் வான் வழி தாக்குதல் !

 காஸா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் திங்கள்கிழமை இரவு குண்டு வீசி தாக்குதல் நடத்தின பாலஸ்தீன பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் இஸ்லாமிய இயக்கத்தினர், நான்கு முறை விமானம் குண்டுகளை பொழிந்ததாக தெரிவித்தனர். பெய்ட் லாஹியா, நுசெய்ரத், கான் யூனிஸ் ஆகிய பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக