.
இந்நிலையில் இந்த ஷூ வீச்சுக்கு பாபா ராம்தேவ் தான் காரணம் என்று கூறியுள்ள திக்விஜய்சிங் "ராம்தேவ் ஒரு கொள்ளைக்காரன்; கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற கமிஷன் பெற்றவர்.அமலாக்கத்துறை விசாரணை அவர் மீது நடைபெற்று வருகிறது.
ஸ்காட்லாந்தில் இருந்து தீவு ஒன்றை வாங்குவதற்கு அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது? பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவை ராம்தேவ் கோரியுள்ளார் என்று திக்விஜய் சிங் கடும் குற்றச் சாட்டை சுமத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக