திங்கள், ஜனவரி 30, 2012

முஸ்லிம்கள் இட ஒதுகீடு கவர்னர் உரையில் இடம்பெறவில்லை வருத்தமளிக்கிறது : ஜாவாஹிருல்லா

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில்  சேதமடைந்த குடிசைகளுக்குப் பதில் ஒரு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் ரூ. 1000  கோடியில் செயல்படுத்தப்பட
எனினும், தமிழக அரசால் ஏற்கெனவே எசயல்படுத்தப்படும் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.1.80 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் கட்டப்படும்
வீடுகளுக்கு தலா ரூ.1 இலட்சம் மட்டும் ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானது அல்ல.
இந்த நிதியைக்கொண்டு தரமான வீடுகளை கட்ட இயலாது. எனவே, இத்திட்டத்திற்கான நிதியை இருமடங்காக உயர்த்துவதுடன், வீடுகட்டும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடிசைவாசிகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும்.தானே புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் உழவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட மேலும் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது மொத்தத்தில், ஒரு சில திட்டங்கள் வரவேற்கத் தக்கவையாக இருக்கும் போதிலும் முஸ்லிம்களின் ஜிவாதரம் இடஓதுகிடு,ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை கூறப்ட்டுள்ள இட ஒதுகிடுசம்மந்தமாக கவர்னர் உரையில் இடம்பெறவில்லை இது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக