உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள கவர்னர் எம்.ஓ.ஹெச். பாரூக் மரைக்காயர் இன்றிரவு மரணமடைந்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்த பாரூக் மரைக்காயர், அம்மாநில முதல்வராகவும், சபாநாயகராகவும், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இனை அமைச்சராகவும், சவுதி
அரேபியாவின் தூதராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக