டெல்அவீவ்:வடக்கு இஸ்ரேலில் அல் ஜலேம் சிறையில் ஃபலஸ்தீன் சிறுவர்களை கடுமையாக உடல்ரீதியான சித்திரவதைச்செய்வதாக கார்டியன் பத்திரிகை கூறுகிறது சிறையின் 36-வது ஸெல்லில் தனிமைச் சிறையில் ஃபலஸ்தீன் சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிகை கூறுகிறது. இச்சிறுவர்கள் இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும்
கை,கால்களை கட்டி நாற்காலியில் கட்டி வைத்து பல மணிநேரங்கள் ஃபலஸ்தீன் சிறுவர்களிடம் ஈவு இரக்கமற்ற இஸ்ரேல் ராணுவத்தினர் விசாரணை நடத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக