திங்கள், மே 06, 2013

பாமகவினரின் வன்முறை செயல்கள் நாகரீகமான அரசியல் அல்ல: சீமான் தாக்கு !

  • அரசு தொடுத்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டுமே தவிர வன்முறையில் ஈடுபடுவதும், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் காயமடைகிற அளவிற்கு கண்மூடித்தனமான வன்முறையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபடுவதும் நாகரீகமான அரசியல் அல்ல என்று நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக