புதன், மே 08, 2013

மெக்ஸிக்கோ பாரிய டேங்கர் வெடித்து 20 பலி !

  • மெக்ஸிக்கோவில் இன்று அதிக்காலையில் இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் லாரி வெடித்தது. நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து லாரி  வெடித்து சிதறியது இதில்  20 பேர் பலி பலபேர் காயம் பலியின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று காவல்துறையினர் தெருவிகின்றனர். 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக