- மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் புதிய அமைச்சரவைப் பட்டியலை நேற்று மாலை அறிவித்தார். மொத்தம் 24 அமைச்சுகளுக்கு 30 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பொரும்பாலோர் தேசிய முன்னணியின் பிரதான கட்சியான அம்னோவைச் சேர்ந்த வர்கள். மலேசிய இந்தியர் காங்கிரஸின் (மஇகா) தலைவர் ஜி. பழனிவேல் இயற்கை வளம், சுற்றுப்புற அமைச்சர் ஆகிறார். மஇகாவின் துணைத் தலைவரான திரு எஸ். சுப்பிரமணியம் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அவர் மனிதவள அமைச்சராக இருந்தார்.
- மஇகாவின் எம். சரவணன் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சின் துணை அமைச்சர் பொறுப்பை வகிப்பார். மஇகாவின் பி. கமலநாதன் கல்வி அமைச்சின் இரண்டாம் துணை அமைச்சர் ஆகிறார். திரு ஜே. லோக பால மோகனுக்குச் செனட்டர் பதவி மூலம் கூட்டரசுப் பிரதேச அமைச்சின் துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் வலுப்படுத்த ஹிண்ட் ராஃப் அமைப்பின் பி. வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் பிரதமர் அலுவலக அமைச்சராக பொறுப்பேற்பார்.
- எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் மலேசியாவின் அரசாங்கத்தால் பல சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மலேசியாவில் காவி சிந்தனையுடன் செயல்ப்பட்டு கொண்டிருக்கும் சில விசமிகள் வேண்டும் என்றே பொய்களை பரப்பிவறார்கள் அதாவது இந்தியர்களுக்கு எந்த சலுகைகளும் கொடுக்க மறுக்கப்படுது என்று இதில் ஹிண்ட் ராஃப் அமைப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததே.3
வியாழன், மே 16, 2013
மலேசியா ஹிண்ட் ராஃப் அமைப்பின் பி. வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
malaysiayil indiyargaluku urimai illai enru hindraf kooriyadhu athu ulagam muluvathum mediakalal piracharam seyyapattathu tamilagathil ulla seeman,vaiko pondravargal kooda ithai piracharam seydargal ithil unmai illai enbathai intha amaicharavai thelivu paduthukirathu.hindraf thannudaya poymuttayai niruthuma alladhu thodaruma ?
பதிலளிநீக்குithil enna vedikkai enral mic perum tholviyai santhitha piragum kooda avargaluku makkalidam selvaku illai enbathu therindhu vitta pinbum avargaluku ivvalavu padavi kodukkappattathuthaan
பதிலளிநீக்கு