புதன், மே 01, 2013

மலேசியத் தேர்தல்: முன்கூட்டியே வாக்களிக்கத் தொடங்கிய போலிஸ் மற்றும் ஆயுதப் படை அதிகாரிகள் !

கோலாலம்பூர்: மலேசியாவில் மே 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 13வது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள வேளையில் காவல்துறையினரும் ஆயுதப் படை வீரர்களும் முன்கூட்டியே நேற்றைய தினமே வாக்களிக்கத் தொடங்கி விட்டனர்.
 
முதலில் வாக்களித்தவர்களில் போலிஸ் தலைமை இன்ஸ்பெக்டர் இஸ்மாயில் ஒமரும் ஒருவர். நேற்று காலை 8.30 மணியிலிருந்து வாக்களிக்க காவல்துறையினரும் ஆயுதப் படை அதிகாரிகள் மற்றும் வீரர்களும் வரிசையில் நின்றதாக தகவல்கள் கூறின.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக