உலக நாடுகளில் மக்களின் நிலை குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. 122 நாடுகளில் இது மேற்கொள்ளப்பட்டது. அதில், சோம்பேறிகள் மிக அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இங்குள்ள மக்கள் தொகையில் 63.3 சதவீதம் பேர் வேலை எதுவும் செய்யாமல் சோம்பேறியாக உள்ளனர். மால்டாவில் 71.9 சதவிதம் பேரும், சுவிட்சர்லாந்தில் 69 சதவீதம் பேரும் வேலை செய்யாமல் பொழுதை கழிக்கின்றனர். ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் 62.5 சதவீதம் பேரும், வட அமெரிக்கா 46 வது இடத்தில் உள்ளது. சோம்பேறிகள் மிகவும் குறைந்த நாடாக கிரீஸ் திகழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக