எத்தியோப்பியாவின் பிரதமர் மெலஸ் ஜெனாவி திங்கள்கிழமை நள்ளிரவில் காலமானார். அவருக்கு வயது 57.கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக பிரதமராக இருந்த மெலஸ் ஜெனாவி, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்தார்.உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மெலஸ், கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக