மேற்கு அவுஸ்திரேலியாவில் Goldfields-Esperance எனும் பகுதியில் உலகத்திலே எங்கும் இல்லாத ஒரு வித புதுமையான ஏரி ஒன்று உள்ளது. சுமார் மூன்று கிலோ மீற்றர் அகலம் கொண்ட இந்த
ஏரியின் சிறப்பம்சம் என்னவெனில் ஏரி முழுவதும்இளஞ்சிவப்பு நீரினால் சூழப்பட்டு இருப்பதுவேயாகும்.
இதுல இன்னுமொரு முக்கிய விடயம் இருக்குது அதாவது இந்த ஏரி எப்போதுமே இளஞ்சிவப்பு நீரினைக் கொண்டிருப்பதில்லை.குறிப்பிட்ட சில காலத்துக்கு மட்டுமே அது இளஞ்சிப்பாக காட்சியளிக்கிறது. உவர் தன்மையின் அதிகளவான செறிவு மற்றும் அக்காலங்களில் அவ் ஏரியில் வளரக்கூடிய ஒரு வித பச்சை நிற பாசிகளின் பக்களிப்பு என்பவறின் காரணமாக இவ் ஏரி இவ்வாறு மாற்றமளிக்கிறது
அவுஸ்திரேலியாவில் இருக்கும் நண்பர்களே ஒரு முறை இங்கு சென்று பார்த்து புது வித அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக