சட்னா(ம.பி):அரசியல் கோமாளியாகவும், பாசிச சங்க்பரிவாரங்களின் கைக்கூலியாகவும் வலம் வரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிக்கு பிரதமர் ஆகும் ஆசை வந்துள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சட்னாவில் செய்தியாளர்கள் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு பிரதமர் ஆக தகுதியுள்ளதா? என கேள்வி எழுப்பியபொழுது பதிலளிக்கையில், “ஏராளமான நல்ல பணிகளை(???) செய்துள்ள ஒரு மோடி ஒரு போராளி(???) என்றும்
அன்னா ஹஸாரே குழுவினரை ஆதரிக்க முடியாது என்று கூறிய சுப்ரமணிய சுவாமி, அவரது குழுவில் நக்ஸல்கள் இருப்பதாக புது குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக