இஸ்லாமாபாத் உச்சநீதிமன்றத்தில் பிரதமர் கிலானி நேரில் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தார். அப்போது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் ஜனாதிபதி ஸர்தாரி மீதான ஊழல் வழக்கை ஏன் நடத்தவில்லை என்றும், அரசியல் சட்ட 248வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கிலானி வேண்டுகோள் விடுத்தார்.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்தும் கிலானிக்கு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக