
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
பிரதமருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தனக்கு இந்த சந்தர்ப்பத்தை அளித்ததற்காக நன்றி கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் மீடியா ஆலோசகராவதற்கு முன் பிரபல ஆங்கில நாளிதழான ’தி ஹிந்து’-வில் இணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும் அவர், தான் ஒரு நிருபர் என்ற மகிழ்ச்சியை திரும்பவும் அனுபவிக்கப் போவதாகவும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக