வியாழன், ஜனவரி 03, 2013

நபிகள் நாயகத்தின் மீது அவதூறு பரப்பும் "சார்லீ ஹெப்டோ"

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும் "சார்லீ ஹெப்டோ" வாரப்பத்திரிக்கையின் நேற்றைய (02/01/2013) பதிப்பில், நபிகள் நாயகத்தை குறித்து அவதூறாக கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டுள்ளது. சாபத்துக்குரிய இதன் பதிப்பாளன், கடந்த சில மாதங்களுக்கு முன்பும் தவறாக எழுதியவன் தான். தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் இவனுக்கு, முதன்முதலில் கடந்த 2006ம் ஆண்டில், டென்மார்க் பத்திரிகையில் நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து வெளிவந்த கார்ட்டூன் தான் தூண்டுகோலாக
அமைந்ததாக திமிராக சொல்கிறான்.
thanks to marupoo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக