இன்று மதுவை ஒலித்தாகனும் என்று பல அரசியல் கட்சிகள் போராடி வரும்
பட்சத்தில் தமிழ்நாடு அரசு இதை கண்டுகொள்ளாமல்.
நாடு போற்றும் நல்ல நாடாக, டாஸ்மாக் மூலம் சிறந்த போதை மாநிலமாக பாஸ்மார்க் வாங்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தில் புத்தம் புதிய அறிமுகமாக, நூறு ரூபாய்க்கு பீர் என்ற புதிய திட்டத்தை டாஸ்மாக் கடைகளில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

விதம் விதமான சரக்குகள்...டார்கெட் போட்டு
வேலை செய்யும் ஊழியர்கள் என
டாஸ்மாக் கடைகள் கோலாலமாக கல்லாக் கட்டிக் கொண்டுள்ளன. எத்தனையோ விதமான
சரக்குகளை இங்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது புதிய ரக பீர் ஒன்றை குடிகாரர்களின் 'நலன்' கருதி
அரசு களம் இறக்கியுள்ளதாம். அதுதான் 100 ரூபாய் பீர்.!3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக