இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிங்பிஷர் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் மிர்புரி, விசாரணைகளை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீதான செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு விமான பயணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் இதையெல்லாம் காதில் கொள்ளாததால் போல் கிங்பிஷர் நிறுவனத்தின் தலைமை விமானியே செயல்பட்டிருக்கிறார்.
ஏற்கெனவே ஊதிய விவகாரம், கட்டண பாக்கி என பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும்கிங்பிஷர் ஏர்லைன்ஸ் இப்பொழுது இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக