அதை கேட்டு விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். Ôவிமானத்தை மீண்டும் பாரிசுக்கு திருப்ப முடியாது. அமைதியாக உட்காருங்கள்Õ என்று ஊழியர்கள் கூறிவிட்டனர். வேறு வழியின்றி மீண்டும் லாகூர் வந்தார் பேட்ரிஸ். பாரிசில் அவர் இறங்காததை எப்படி ஊழியர்கள் கவனிக்கவில்லை என்று தீவிர விசாரணை நடக்கிறது. முதல்கட்ட விசாரணையில் பேட்ரிஸ் தூக்க மாத்திரைகள் உட்கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பாகிஸ் தான் விமான அதிகாரிகள் கூறுகையில், Ôபேட்ரிஸ் பாரிஸ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டதுÕ என்றனர்.
வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012
விமானத்தில் தூங்கிய பெண் பயணி. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தார் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக