பிரான்ஸ் நாட்டின் ராணுவத் தலைமையகமான காங்கோவில் உள்ள ஆயுதக்கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 150 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தால் காங்கோ பகுதி மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக