சென்ன:மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தாக்கல் செய்த 2012-13-ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கிடைத்துள்ள பலன்கள் பற்றிய விபரம். தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறுவனங்களின் பெயர் மற்றும் திட்ட ஒதுக்கீட்டு தொகை(கோடியில்) மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் ரூ. 87.62
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ரூ. 1,687.45
பாரத மிகுமின் நிறுவனம் ரூ. 1,696.00
ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட்ஸ் ரூ. 10.33
சென்னை பெட்ரோலியம் ரூ. 785.68
சென்னை துறைமுகம் ரூ. 120.00
எண்ணூர் துறைமுகம் ரூ. 125.00
சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம்
தூத்துக்குடி துறைமுகம் ரூ. 88.75
சென்னை மெட்ரோ ரயில் ரூ. 1,648.00
மத்திய அரசுத் துறைகள் மூலம் ஒதுக்கப்படும் நிதி
மத்திய புவி அறிவியல் துறை
இந்திய தகவல் தொழில்நுட்ப
கல்வி நிறுவனம் – காஞ்சிபுரம் ரூ. 21 கோடி
இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ரூ. 6 கோடி
காஞ்சிபுரம் (தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக)
தமிழ் செம்மொழி கல்வி நிறுவனம் ரூ. 1.92 கோடி
தமிழ் செம்மொழி கல்வி நிறுவனத்தில்
தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக ரூ. 96 லட்சம்
தேசிய சித்த மருத்துவ கல்வி நிறுவனம்,
தாம்பரம் ரூ. 24 கோடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக