இந்த முறை, முதல்-மந்திரி பதவி தனக்கு நிச்சயம் அளிக்கப்படும் என்று நம்பிக்கையுடன் இருந்த ராவத்துக்கு, கட்சி மேலிடத்தின் முடிவு, அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் தந்தது. மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்யப் போவதாக செய்திகள் வெளியாகின. மறுநாள் அதை ராவத் மறுத்தார். எனினும், அதிருப்தி காரணமாக, உத்தரகாண்ட் முதல்-மந்திரி மற்றும்
மந்திரிகள் பதவி ஏற்பு விழாவை இவர் புறக்கணித்தார். ஹரிஸ் ராவத்துக்கு 17 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அவர்களும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அவர்கள் ஹரிஸ் ராவத்தை முதல்- மந்திரியாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மந்திரிகள் பதவி ஏற்பு விழாவை இவர் புறக்கணித்தார். ஹரிஸ் ராவத்துக்கு 17 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அவர்களும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அவர்கள் ஹரிஸ் ராவத்தை முதல்- மந்திரியாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் நீடிக்கிறது. எதிர்ப்பு கோஷ்டியால் அங்கு ஆட்சி எத்தனை நாள் நீடிக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்ப்பு கோஷ்டி ஒத்துழைக்கவில்லை எனில், சபாநாயகர் பதவி கைமாறி, பாரதீய ஜனதாவுக்கு சென்று விடும், அதேபோல், இம் மாநிலத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட வேண்டிய டெல்லி மேல்-சபை எம்.பி. பதவியும் பறிபோஉத்தரகாண்ட் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகியவற்றுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் 32 இடங்களிலும், பாரதீய ஜனதா 31 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மாயாவதி கட்சியும், சுயேட்சைகளும் மீதமுள்ள இடங்களை கைப்பற்றினர். 4 சுயேட்சைகளின் ஆதரவை பெற்ற, காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
முதல்-மந்திரி பதவிக்கு மத்திய மந்திரிகளான விஜய் பகுகுணா, ஹரிஸ் ராவத் உள்பட நான்கிற்கும் மேற்பட்டவர்களிடையே போட்டியிருந்தது. இறுதியில் விஜய் பகுகுணாவை முதல்-மந்திரியாக தேர்வு செய்து, காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இது ஹரிஸ் ராவத்தையும், அவரது ஆதரவாளர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
கடந்த 2002-ல் உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோதும், ஹரிஸ் ராவத் முதல்-மந்திரி பதவி கேட்டார். ஆனால், என்.டி. திவாரிக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. அதிருப்தி அடைந்த ஹரிஸ் ராவத்தை காங்கிரஸ் மேலிடம் அழைத்து சமாதானப்படுத்தியது.
ய் விடும் என்று கூறப்படுகிறது.
எதிர்ப்பு கோஷ்டியை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவர்களை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக