"ஓட்டளிப்பதற்காக பயன்படுத்தபடும் மின்னணு வாக்கு இயந்திரங்களைத் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது" என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணையில், "மின்னணு இயந்திரங்கள் தவறாக
பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை" என்றுகூறி டெல்லி உயர் நீதிமன்றம் சுப்ரமணிய சாமியின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக