சனி, ஜனவரி 14, 2012

ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியர்கொலை:இந்திய விரிவுரையாளர் கைது !

Indian-origin Oxford professor held over fellow academic's death
லண்டன்:உலக பிரசித்திப் பெற்ற ஆக்ஸ்ப்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்டீவ் ரோலிங்(வயது 50) கொலைச் செய்யப்பட்ட வழக்கில் அவரது சக பணியாளரும், நெருங்கிய நண்பருமான இந்திய விரிவுரையாளர் டாக்டர்.தேவிந்தர் சிவி(49) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு தேவிந்தரின் ஆக்ஸ்ஃபோர்டுடன் இணைந்த வீட்டில் வைத்து ஸ்டீவ் மரணமடைந்தார்
. இருவருக்கும் இடையே நடந்த தள்ளு முள்ளல்களுக்கிடையே ஸ்டீவிற்கு ஏற்பட்ட மாரடைப்பு அவரது மரணத்திற்கு காரணமானது என ஆரம்ப கட்ட பரிசோதனையில் கண்டிபிடிக்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக