சிறுபான்மையினருக்கான 4.5% இட ஒதுக்கீடுக்கு தடை கூடாது ஏனெனில் தேர்தல் அறிவிப்புக்கு முன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரஷீத் அல்வி தெரிவித்துள்ளார் .
கடந்த புதன்கிழமை, சட்ட சபை தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் சிறுபான்மையினருக்காக 4.5% இட ஒதுக்கீடு என்ற முடிவை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது.
முன்னதாக,மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஒரு படி மேலே சென்று .அவரது மனைவி லூயிஸ் தொகுதி பார்ருக்ஹபாத்தில் பிரசாரத்தில் ஈடுப்படும் போது உத்திரபிரதேசத்தில் அதிகாரத்தை பிடிபதர்க்கு காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர் என்றால், ஓ.பி.சி. முஸ்லிம்களுக்கு துணை ஒதுக்கீடாக ஒன்பது சதவீதம் ஆக்கப்படும் என்று அறிவித்தார் என்பது குறிபிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக