வியாழன், மார்ச் 21, 2013

வங்கதேச அதிபர் ஜில்லுர் ரஹ்மான் மரணம்!

 
வங்கதேச அதிபர் ஜில்லுர் ரஹ்மான் சிங்கப்பூரில் மரணமடைந்தார். 84 வயதான ஜில்லுர் ரஹ்மான் சிறுநீரகம் பாதிக்கப் பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (புதன்கிழமை) சிங்கப்பூர் நேரம் மாலை 6:47 க்கு மரணமடைந்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக