ஞாயிறு, மார்ச் 31, 2013

இந்தியா வரும் வெளிநாட்டு பெண்கள் எண்ணிக்கை குறைந்தது!

  • டில்லியில் ‌நடந்த பாலியல் வன்முறையால் வெளிநாட்டு பெண் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதாக டில்லியில் உள்ள தாஜ் குரூப் ஓட்டல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெண்கள் பாதுகாப்பு குறை‌வே வெளிநாட்டுச்சுற்றுப்பயணிகள் வருக‌ை குறைந்துவிட்டதாக தெரிய வருகிறது!
  •  
  • சுற்றுலா துறைக்கான ஆய்வு அமைப்பான ‘அசோச்சம்’ சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 25 சதவீதமும், பெண்களின் எண்ணிக்கை மட்டும் 35 சதவீதமும் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக