வெள்ளி, மார்ச் 29, 2013

மத்திய அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

  • புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்படும் என்ற மத்திய அரசின் அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது. அதேவேளையில் சிறையில் வாழ்க்கையை வீணடிக்கப்படும் நூற்றுக்கணக்கான அப்பாவிகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வு என்பது குறித்து சந்தேகத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச்ச்செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.

    மேலும் அவர் கூறியிருப்பது: 50 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை விசாரணைக்கைதிகளாக உள்ளனர். சிறப்பு நீதிமன்றங்களை நிறுவினால் கூட இவ்வழக்குகளை முடிக்க பல வருடங்களாகும் என்பதை கடந்த கால வரலாறு சுட்டிக்காட்டுகிறது. இதற்கு முக்கிய காரணம், ஒரு சாரார் மீது வெறுப்புணர்வை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக