
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், கொல்லப்பட்ட தாலிபான் போராளிகளின் 3 பேரின் உடல்கள் தரையில் கிடக்கின்றன.அமெரிக்க இராணுவ சீருடை அணிந்த 4 பேர் அந்த உடல்கள் மீது சிறுநீர் கழிக்கின்றனர்.இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த வீடியோ காட்சியில் வரும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க இராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக