இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் நடத்தியதை அத்ஹாம் அபு செல்மியா என்ற அரசு அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் அவர்கள் வைத்திருந்த வெடிகுண்டும் வெடித்துச் சிதறியது
என குறிப்பிட்ட ராணுவ செய்தித் தொடர்பாளர் இவ்வாறான ஏறத்தாழ 30 சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்றதாக தெரிவித்தார்.இந்தத் தாக்குதலில் அவர்கள் வைத்திருந்த வெடிகுண்டும் வெடித்துச் சிதறியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக