நைஜீரியாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஜநா பொதுச்செயலர் பான் கீ-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியது. இது போன்ற தாக்குதல்களால் பல அப்பாவி மக்கள் பலியாகின்றனர். மனித உயிர்களுக்கு எதிராக நடத்தப்படும்
நைஜீரியாவில் வெள்ளிக்கிழமை போலீஸ் நிலையங்களின் மீதும், கானோ நகரில் உள்ள உளவுத்துறை அலுவலகங்கள் மீதும் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் இந்தியர் ஒருவர் உள்பட 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
An
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக