துக்ளக் இதழின் ஆண்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய துக்ளக் இதழின் ஆசிரியரும் நடிகருமான சோ "2014 ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் புதிய அரசு அமைவதில் அதிமுகவின் பங்கு முக்கியமானதாக இருக்கும். திறமையான அரசை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும். ஒருவேளை பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல்
போனால் ஜெயலலிதாவைப் பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக