தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி பெறப்பட்டுள்ள அவ்வறிக்கையின் படி மாயாவதி தான் மிகப் பெரும் பணக்காரராக 87 கோடி வைத்துள்ளார் என்றும் மணிப்பூர் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் வெறும் 6 இலட்சம் மட்டுமே வைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 கோடி சொத்துக்கள் வைத்துள்ள பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது ஏமாற்றியது தொடர்பாக ஒரு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தரகாண்ட் முதல்வர் கந்தூரி 1.69 கோடியும் கோவா முதல்வர் திகம்பர் காமத்
3.2 கோடியும் வைத்துள்ளனர்.ஐந்து மாநில முதல்வர்களும் பட்டதாரிகள் என்பதோடு கந்தூரி முதுநிலை பட்டதாரியாகவும் இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக