மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேûஸ கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். இவருடன் தற்போதைய அதிபர் ரெüல் காஸ்ட்ரோவும் சாவேûஸச் சந்தித்தார். புற்றுநோய்க்காக கியூபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சாவேஸ். கடந்த திங்கள்கிழமை அவருக்கு புற்றுநோய்கட்டி அகற்றப்பட்டது. மருத்துவமனையில் சென்று சாவேûஸப் பார்த்த ஃபிடல் காஸ்ட்ரோ ஞாயிறு, மார்ச் 04, 2012
புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் வெனிசூலா அதிபரை சந்தித்தார் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ !
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேûஸ கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். இவருடன் தற்போதைய அதிபர் ரெüல் காஸ்ட்ரோவும் சாவேûஸச் சந்தித்தார். புற்றுநோய்க்காக கியூபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சாவேஸ். கடந்த திங்கள்கிழமை அவருக்கு புற்றுநோய்கட்டி அகற்றப்பட்டது. மருத்துவமனையில் சென்று சாவேûஸப் பார்த்த ஃபிடல் காஸ்ட்ரோ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக