வங்க தேச முதல்வர் ஷேக் ஹசீனாவிற்கு இந்திய பல்கலைக்கழகமொன்று டாக்டர் பட்டம் வழங்கிகௌரவித்தது. இந்திய குடியரசு தின விழாக்களில் கலந்து கொள்ளும் முகமாக இந்தியா வருகை தந்துள்ள வங்க தேச முதல்வர் ஹசீனாவுக்கு திரிபுரா மத்திய பல்கலைக்கழகம், இக்கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது
. ஆசிய துணைக்கண்டத்தில், ஜனநாயகம் மற்றும் அமைதிக்கு பெரும் பங்காற்றியதாக ஹசீனாவுக்கு இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.இந்திய துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி இப்பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக