நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ரஷ்ய பைலட் திடீரென இறந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ரஷ்யாவின் போயிங் விமானம் ஒன்று பாங்காக்கில் இருந்து ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் பகுதிக்கு விமானம் சென்று கொண்டிருந்த சீன வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, பைலட் செர்ஜி கோலெவ்வுக்கு
உடனடியாக தலைமை பைலட் சீனாவின் சென்டு விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். அதற்குள் பைலட் செர்ஜி மாரடைப்பில் இறந்துவிட்டார். அதனால் விமானம் தரையிறங்கவில்லை.
செர்ஜிக்கு வயது 44தான் ஆகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. இதுவரை இத்தகவல் வெளியிடப்படவில்லை. இப்போதுதான் வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக