
உங்களுக்கு பணம் வேண்டுமா? அல்லது பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் வேண்டுமா? என கேட்க, 'நான் பாட்னர் ஆகிறேன்' என்றார் டேவிட் கோ. விளைவு,
இன்றைக்கு அமெரிக்க பங்கு சந்தையில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு புரளும் பேஸ்புக் பங்குகளை அதன் தொடக்க காலத்திலேயே கொள்வனவு செய்து இப்போது மில்லினர்களாக இருக்கும் 1000 பேர்களில் டேவிட் கோவும் ஒருவர். 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதிக்கு அவரது பங்குகள் புரள்கின்றன.
ஆனால் அது அவரது அதிஷ்டம் என்று மட்டும் சொல்ல முடியாது. திறமையும் தான். பேஸ்புக் நிறுவனத்தின் தற்போதைய மெல்னோ பார்க் தலைமை அலுவலகத்தின்
சுவர்களிலும் இவர் தான் ஓவியம் வரைகிறார்.
இடது கை ஓவியக்காரரான இவருக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஓவியம் வரையும் அளவுக்கு இப்போது வாய்ப்புக்கள் குவிந்துள்ளது.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக