டெஹ்ரான்:இம்மாதம் மத்தியில் சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரத்தில் நடைபெறவிருக்கும் இஸ்லாமிய உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதிற்கு சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது. டெஹ்ரானில் சவூதி தூதர், நஜாதை உச்சி மாநாட்டில் பங்கேற்க கடிதம் அனுப்பியுள்ளார்.இம்மாதம் சவூதி அரேபியாவின் ஆட்சியாளர் மன்னர்
முஸ்லிம் உலகம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வேளையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டே இம்மாநாடு என சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சவூத் அல் ஃபைஸல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக