மும்பை:மஹராஷ்ட்ரா மாநிலம் புனேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை(ஏ.டி.எஸ்) தெரிவித்துள்ளது. முக்கிய ஆதாரமாக கருதப்படும் க்ளோஸ் சர்க்யூட் டி.வி(சி.சி.டி.வி) காட்சி பதிவுகள் கிடைத்துள்ளதாக ஏ.டி.எஸ் கூறுகிறது. குண்டுவெடிப்பு நிகழும்பொழுது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரின் உருவங்கள்
இம்மாதம் 1-ஆம் தேதி புனேயில் வீரியம் குறைந்த 4 குண்டுகள் வெடித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக