ஹைதராபாத்:ஒபுலாபுரம் சுரங்க ஊழலில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய கர்நாடகா மாநில எம்.எல்.ஏ சுரேஷ்பாபு கைது செய்யபட்டுள்ளார். ஓபுலாபுரம் சுரங்க முறைகேடு தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் பெறுவதற்காக நீதிபதி பட்டாபிராம
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய கர்நாடக எம்.எல்.ஏ. சுரேஷ் பாபுவை தங்கள் முன் ஆஜராகும்படி அவர்கள் கடந்த 24-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினர். அதைத் தொடர்ந்து அவரை நேற்று(திங்கள் கிழமை)கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக