கொக்ராஜர்:அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகள் கொக்ராஜர் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது ராணுவ உடையில் துப்பாக்கிகளுடன் வந்த போடோ தீவிரவாதிகள் மஸ்ஜிதுக்கு காவல் நின்றவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். எந்த நிமிடமும் போடோக்கள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கையுடன் வியாழன், ஆகஸ்ட் 09, 2012
ராணுவ வேடத்தில் வந்து மஸ்ஜிதில் தாக்குதல் நடத்திய போடோ தீவிரவாதிகள் !
கொக்ராஜர்:அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகள் கொக்ராஜர் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது ராணுவ உடையில் துப்பாக்கிகளுடன் வந்த போடோ தீவிரவாதிகள் மஸ்ஜிதுக்கு காவல் நின்றவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். எந்த நிமிடமும் போடோக்கள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கையுடன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக