ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவர் துடிதுடித்து இறந்தார். தன் கண் எதிரே கணவர் சுடப்பட்டதை பார்த்து உமா அலறினார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பினர். மாணிக்கின் மகன் மிருதுல், போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. திரிணாமுல் கட்சியை சேர்ந்த சவுகத் மொல்லா கூறுகையில், ‘மாணிக் கொலைக்கு பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருப்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அவரை குறி வைத்து அழித்து விட்டனர்ÕÕ என்றார். இந்த குற்றசாட்டை மார்க்சிஸ்ட் மறுத்துள்ளது. உட்கட்சி பூசலால்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அக்கட்சி கூறியுள்ளது.
புதன், ஏப்ரல் 04, 2012
கொல்கத்தாவில் மனைவி கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மாணிக் !
ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவர் துடிதுடித்து இறந்தார். தன் கண் எதிரே கணவர் சுடப்பட்டதை பார்த்து உமா அலறினார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பினர். மாணிக்கின் மகன் மிருதுல், போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. திரிணாமுல் கட்சியை சேர்ந்த சவுகத் மொல்லா கூறுகையில், ‘மாணிக் கொலைக்கு பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருப்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அவரை குறி வைத்து அழித்து விட்டனர்ÕÕ என்றார். இந்த குற்றசாட்டை மார்க்சிஸ்ட் மறுத்துள்ளது. உட்கட்சி பூசலால்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அக்கட்சி கூறியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக