இத்தகையதொரு தாக்குதல் முன்பு நடந்தது இல்லை என்று கூறும் பத்திரிகை, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானின் காந்தஹாரில் இதைப் போன்றதொரு சம்பவம் நடந்ததாக சுட்டிக்காட்டுகிறது. விடுவிக்கப்பட்ட தாலிபான் போராளிகள் தங்களது பணியை துவக்கும் வேளையில் தாலிபான் அமைப்பு மீண்டும் வலுப்பெறும் என்றும், இதன் மூலம் நாட்டிற்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்றும் அப்பத்திரிகை எச்சரிக்கை விடுக்கிறது.
புதன், ஏப்ரல் 18, 2012
சிறைத் தாக்குதல்:தாலிபான்களின் சக்தி பிரகடனம்- பாக். பத்திரிகை !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக