சிபிஎம் கட்சியினரை சமூக ரீதியாக ஒதுக்க மம்தா நினைப்பதாக சில காலமாகவே செய்திகள் அடிபட்டு கொண்டிருந்த நிலையில், பகிரங்கமாக அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் வர உள்ள நிலையில் காங்கிரஸை கழட்டி விட்டு தனியே திரிணாமுல் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதும் குறிப்ப்பிடத்தக்கது.
செவ்வாய், ஏப்ரல் 17, 2012
கம்யூனிஸ்டுகளிடம் பேசவோ, குடும்பத்தில் திருமணம் செய்யவோ கூடாது : திரிணாமுல் கட்டளை !
சிபிஎம் கட்சியினரை சமூக ரீதியாக ஒதுக்க மம்தா நினைப்பதாக சில காலமாகவே செய்திகள் அடிபட்டு கொண்டிருந்த நிலையில், பகிரங்கமாக அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் வர உள்ள நிலையில் காங்கிரஸை கழட்டி விட்டு தனியே திரிணாமுல் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதும் குறிப்ப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக