சீனாவில் உள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் 9 நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த பொருட்களில் சிலவற்றை தர நிர்ணய அமைப்புகளின் உத்தரவையடுத்து பாதுகாப்பு குறைபாடு காரணங்களுக்காக திரும்ப பெற்றுள்ளது.
குறிப்பாக குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், பிளாஸ்டிக் கட்டிட பொருட்கள் போன்றவை நிர்வாகத்தின் சோதனைக்கு பிறகு பாதுகாப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சக்கரங்கள் மற்றும் பிரேக்குகள் உட்பட பல பாகங்களில் காணப்படும் குறைகள் உள்ள இந்த விளையாட்டு பொருட்களை குழந்தைகள் பயன்படுத்தும்போது ஆபத்து விளைவிக்க கூடும் என்பதால் அவையனைத்தும் அழிக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக