செவ்வாய், பிப்ரவரி 25, 2014

சன் குரூப்பின் 'சூப்பர் ஆஃபர்'.. ஸ்பைஸ்ஜெட் விமானக் கட்டணத்தை 75% குறைத்தது!



சன் குழுமத்தின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கோடை காலத்தை முன்னிட்டு தனது விமான பயணக் கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது.
அதாவது 75 சதவீத அளவுக்குக் கட்டணக் குறைப்பை அது அறிவித்துள்ளது. கோடைகாலத்தில் பல்வேறு ஊர்களுக்கும் படையெடுக்கும் மக்களை மொத்தமாக தனது விமானத்தில் அடைக்க நினைக்கும் சன் குழுமத்தின் அதிரடி முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் தனது கோடைகால விமான சேவைகளுக்கான பயணக் கட்டணத்தை ஸ்பைஸ்ஜெட் குறைப்பது இது 3வது முறையாகும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக